For more information on foot care:
To watch a video on foot care:
Individuals with diabetes are at a higher risk of developing serious foot complications. Diabetes can lead to poor blood circulation and nerve damage in the feet, resulting in:
Effective prevention includes:
Cleaning your feet
Checking your feet
Cutting your nails
Dealing with corns and calluses
Cleaning wounds on your feet
Footwear
Things to avoid
糖尿病患者可能患有脚部和双脚血液循环不足的状况。高血糖也会造成神经受损
这能导致:
只要糖尿病患者能:1. 控制好血糖, 2. 预期在诊所检查脚部, 3. 在家好好护理足部, 糖尿病有关的足部问题是能预防的。
清洗足部
检查足部
修剪指甲
鸡眼,老茧的处理
清洗足部伤口
鞋类
避免下列事项
Jika anda menghidap kencing manis, anda menghadapi risiko tinggi mendapat masalah-masalah serius di bahagian kaki. Kawalan glukos darah yang tidak seimbang akan mengurangkan bekalan darah ke kaki, dan menyebabkan kerosakan urat saraf.
Ini akan:
Membersihkan kaki anda
Memeriksa kaki anda
Memotong kuku anda
Cara mengatasi kematu dan belulang
Membersihkan luka di kaki anda
Sepatu
Perkara untuk dielakkan
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், கடுமையான பாதப் பிரச்சனைகள் நேரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இரத்த குளுக்கோஸ் அளவு நல்ல கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், கால்களுக்கும் பாதங்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து, நரம்புகள் சிதையக்கூடும்.
இதனால் ஏற்படக்கூடியவை
எனவே, உங்களது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முறையான பாதப் பராமரிப்பை மேற்கொண்டு, பாதங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஆண்டுக்குக் குறைந்தது ஒரு தடவையாவது முறையான பாதப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.
பாதங்களைச் சுத்தம் செய்தல்
பாதங்களைக் கவனித்திடுங்கள்
நகங்களை வெட்டுதல்
தோல் தடிப்புகளையும் காய்ப்புகளையும் சமாளித்தல்
பாதத்திலுள்ள காயங்களைச் சுத்தம் செய்தல்
காலணிகள்
தவிர்க்க வேண்டியவை
பாதப் பிரச்சனைகளைத் தவிர்க்க, உங்கள் இரத்தச் சர்க்கரை அளவை நல்ல கட்டுப்பாட்டில் ளவத்திருப்பது அவசியம். ஆண்டுக்குக் குறைந்தது ஒரு தடவையாவது முறையான பாதப் பரிசோதனைக்குச் செல்லுங்கள்.